பொதுவாக
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் குடிபழக்கத்தைப் பற்றி விசாரித்தால் ‘நீங்க
நினைக்கிற மாதிரி நான் மொடாக்குடிகாரன் கிடையாது டாக்டர்” என்ற பதில் தான் முதலில்
வரும். நாம் நமது நிலத்திற்கு எல்லைக்கோட்டை குறைத்தும் வரைந்து கொள்ளலாம் அல்லது
பக்கத்து நிலத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் அரசாங்க டாக்குமெண்ட்களில் என்ன
இருக்கிறதோ அதுதான் சரியான எல்லையின் வரைமுறையாகும். அது போலத்தான்
குடிப்பழக்கத்திற்கு ஒருவர் அடிமையா இல்லையா என்பதற்கும் சில வரைமுறைகள்
இருக்கிறது. இது தனிப்பட்ட நபரின் எண்ணத்தை பொறுத்தது அல்ல. கீழ்காண்பவைகளில்
ஏதேனும்